விபுலானந்தா மத்திய கல்லூரியில் மனிதஉரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்

Post date: May 12, 2010 4:54:17 AM

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக்கிளையூம் மனித அபிவிருத்தித் தாபனமும்இணைந்து நடாத்திய சிறுவர் துஸ்பிரயோகம் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான கருத்தாடலில் கல்லூரி அதிபர் தி.வித்தியராஜன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய மகளிர் சிறுவர் பிரிவூ பொறுப்பதிகாரி ஜெயமல் நிசஞ்சலா மனித அபிவிருத்தித் தாபன இணைப்பாளா; பி.ஸ்ரீகாந் ஆகியோர் உரையாற்றுவதையூம் கலந்து கொண்ட மாணவர்களையூம் படங்களில் காணலாம்.