வாணி விழா

Post date: Dec 13, 2009 3:34:28 AM

எமது பாடசாலையில் வாணி விழாவானது 25.09.2009 அன்று ஆரம்பமாகி 27.09.2009 அன்று சரஸ்வதி சிலையானது வீதி வழியாக பவனி வந்து 28.09.2009 அன்று விஜயதசமியுடன் வாணி விழா நிறைவுற்றது.

ஊர்வலத்தின் போது நீர் ஆகாரம் வழங்கியவர்கள்

1. JOLLY KINGS விளையாட்டு கழகத்தினர், 2010 உயர்தர மாணவர்கள்

2. விஷ்ணு வித்தியாலயம்

3. Swad நிறுவனத்தினர்

4. சண்முகா மகா வித்தியாலயம்

5. விக்கினேஸ்வரா வித்தியாலயம்

6. நந்தவன விளையாட்டுக்கழகம்

7. பெண்கள் பாடசாலை - காரைதீவு