தமிழ்த்தினப் போட்டிகளில் முதலிடம்

Post date: Dec 14, 2009 10:40:39 AM

இம்முறை வாகரையில் நடைபெற்ற மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு நிகழ்வுகளில் முதலாமிடத்தினைப்பெற்று எமது பாடசாலைக்குப்பெருமை சேர்த்துள்ளனர். இவர்கள் அகில இலங்கைப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1.கட்டுரை ஆக்கம் - அண்ணாத்துரை அருணா

2. குழுப்பாடல்