சாதாரண தரத்தில் சித்தி சித்தி பெற்ற மாணவிக்கு கெளரவிப்பு வைபவம்

Post date: May 12, 2010 4:32:46 AM

க.பொ.த சாதாரண தரத்தில் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்தியடைந்த மாணவியான ஐயசுந்தரம் சுகன்யா அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் வித்தியராஐன் தலைமையில் 10.05.2010 அன்று இடம்பெற்றது.

Our Kind wishes to Jayasundaram Sukanya from our Website