ஆசிரியர் தின விழா

Post date: Dec 14, 2009 10:35:54 AM

கடந்த 09.10.2009 அன்று ஆசிரியர் தின விழாவானது தரம் 13 மாணவர்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதற்கு தலைமை திரு.தி.வித்தியராஜன்> பிரதம அதிதி:- திருமதி.க.வேதாசலம்> சிறப்பு அதிதி திரு.நந்தேஸ்வரன்.